P.varadarajan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
P.varadarajan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

குமுதம் பத்திரிகை செய்தி..

குமுதம் குழும அதிபர் பா.வரதராசன் மீது போடப்பட்டிருந்த பொய் வழக்கை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் குற்றச்சாட்டில் எந்தவொரு முகாந்திரமும் இல்லையென்று தள்ளுபடி செய்தது.
அது சம்பந்தமாக வந்த பத்திரிகை செய்திகள்!!

1. டெக்கான் க்ரோனிக்கல்
    


2.தினகரன்


3.தினமலர்
4.தினமணி

5.இந்தியன் எக்ஸ்பிரஸ்

6.மாலை முரசு


7.தினத்தந்தி


புதன், 23 அக்டோபர், 2013

தள்ளுபடியான பொய் வழக்கு.


குமுதம் அதிபர் பா.வரதராசனுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.


புதன், 9 அக்டோபர், 2013

நெகிழ்ந்த முதல்வர்...

உத்தரகாண்ட் மாநிலம் பெருவெள்ளத்தில் சிக்கி உருக்குலைந்த போது ‘அம்மாநில சீரமைப்பிற்கும் நம் இந்திய சகோதரர்களான அம்மாநில மக்களின் மறுவாழ்விற்கும் நிதியளியுங்கள்’ என்று குமுதம் சொன்னது தான் தாமதாம். வாசகர்களாகிய நீங்கள் கொஞ்சமும் தயங்காமல் ரூ.31,85,269 ரூபாயை அன்புடன் அனுப்பி வைத்தீர்கள். இன்னமும் அனுப்பி கொண்டிருக்கிறீர்கள்.

கடந்த வாரம் குமுதம் குழும ஆசிரியர் கோசல்ராம், வாசகர்களின் அன்பு நிதியோடு உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுனாவை சந்தித்தார். ‘தென் கோடியிலிருந்து இப்படி ஒரு உதவியா, குமுதம் வாசகர்களுக்கு நன்றி சொல்ல நானும் உத்தரகாண்ட் மக்களும் ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று நெகிழ்ந்தார் விஜய் பகுகுனா.

உத்தர்காண்ட் முதல்வருடன் குமுதம் குழும ஆசிரியர் ச.கோசல்ராம்.





வாரி வழங்கிய வாசகர்களால் தமிழனின் கொடைப்பண்பு உத்தரகாண்ட் வரை எதிரொலித்திருக்கிறது.
நிதியளித்த அத்தனைப்பேருக்கும் குமுதம் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

வாசகர்களுக்கு குமுதம் குழும அதிபர் பா.வரதராசனின் செய்தி:




சனி, 28 செப்டம்பர், 2013

தமிழை போற்றும் வட இந்திய எம்.பி!!!

தமிழை நாட்டின் இரண்டாவது தேசிய மொழியாக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த எம்.பி. தரூன் விஜய் , தனது குமுதம் ரிப்போர்ட்டர் நேர்கானலை பெருமையுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். 

https://www.facebook.com/media/set/?set=a.713507485330656.1073741831.626805360667536&type=1


திங்கள், 16 செப்டம்பர், 2013

குமுதமின் குரலுக்கு இதுவரை 31,12,692.24 ரூபாய்கள்...

முதல்வர் நிவாரண நிதிக்காக 14/09/13 அன்று அனுப்பிவைக்கப்பட்ட  நிதியின் விபரம் கீழே..

NAME
BRANCH
 AMOUNT
707
PALANIVEL K
ERODE
       2,000.00
708
PAULRAJ M
MUMBAI
       1,000.00
709
GT ALOHA VIDHYA MANDIR
NEELANKARAI
     35,731.00
    38,731.00



வெள்ளி, 13 செப்டம்பர், 2013

குமுதமின் ‘ உத்தர்காண்ட் வெள்ள நிவாரண நிதி’ -20

குமுதம் உத்தரகாண்ட் நிவாரண நிதிக்காக 06/09/13 முதல் 10/09/13 வரை கொடை அளித்தவர்களின் விவரம்.இதுவரை மொத்தம் .30,73,961.24 ரூபாய் நிதி வசூலாகியிருக்கிறது என்பதை வாழ்த்துக்களோடு தெரிவித்து கொள்கிறது குமுதம்.


NAME
CITY
 AMOUNT
701
SUBRAMANIAN T S
KOTTURPURAM
          500.00
702
KANDASAMY POORANAM CHARITABLE TRUST FUND
MUMBAI
  100,000.00
703
JAYABALAN V
TRICHY
       1,000.00
704
DEVASAHAYAM R
CHENNAI
       2,500.00
705
LAKSHMI S
COIMBATORE
       1,000.00
706
RAMESH M
DHARMAPURI
       2,000.00
  107,000.00



வெள்ளி, 6 செப்டம்பர், 2013

குமுதம் உத்தரகாண்ட் நிவாரண நிதி - 19

குமுதம் உத்தரகாண்ட் நிவாரண நிதிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5/9/13 வரை நிதி அளித்தவர்களின் விவரம் ..

NAME
BRANCH
 AMOUNT
692
KANCHANA R
COIMBATORE
    5,000.00
693
MARIAPPA I
THENI
       500.00
694
CHIRANJEEVI K
CUDDALORE
    3,000.00
695
MUTHAZHAGAN V K
COIMBATORE
    1,000.00
696
MANGAYAR KARASI
VIRUGAMBAKKAM
    5,000.00
697
PENSIONERS ASSOCIATION, PERUNGALATHUR
PERUNGALATHUR
    5,100.00
 19,600.00





NAME
BRANCH
 AMOUNT
698
GURUMURTHI S
KILPAUK
    5,000.00
699
LION K RAMAKRISHNAN
MYLAPORE
    4,000.00
700
MEENAKSHI S
ADAMBAKKAM
    5,000.00
 14,000.00


ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

உத்தரகாண்ட் நிவாரண நிதி பட்டியல்-- 18



உத்தரகாண்ட் நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக குமுதம் திரட்டிய நிதி 30 லட்சங்களை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. குமுத்தின் இந்த சிறு முயற்சிக்கு ஆதரவு நல்கிய அத்தனை வாசகர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது குமுதம்...
கடந்த 30/08/13 அன்று நிதியளித்தவர்களின் விவரம். கீழே கொடுக்கப்படுள்ளது.
 
NAME
BRANCH
 AMOUNT
689
MARUTHAKUMAR R
CHENNAI
    1,000.00
690
MRS. RAMADEVI MAHALINGAM
NANGANALLUR
    1,000.00
691
MOHAMED NIZAMUDEEN
NIDUR
       750.00
      2,750.00

இதுவரை 29,33,361.24 ரூபாய் நிதி வந்து சேர்ந்துள்ளது என்பதை நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். 

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

KUMUDAM'S UTHARKHAND RELIEF FUND-18

பெருவெள்ளத்தில் சிக்கிய உத்தரகாண்டை மீட்க முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் குமுதம் திரட்டிய நிவாரண நிதித்தொகை  29 லட்சங்களை தாண்டியுள்ளது (ரூ.29,30,611.24).

28/08/13 மற்றும் 29/08/13 ஆகிய தேதிகளில் நிதியளித்தவர்களின் விவரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

28/09/13..
S.NO
NAME
CITY
 AMOUNT
678
NARAYANA SWAMY K
BANGLORE
   5,000.00
679
RANGA RAJAN B R
CHENNAI
   1,000.00
680
DR. PANGAJAVALLI T P
TRICHY
   5,000.00
681
CHINNAKAALAI M
GUDUVANCHERRY
      500.00
682
NAGARATNAM
CHENNAI
       2,000.00
  13,500.00

29/0813…


S.NO
NAME
CITY
 AMOUNT
683
MEENAKSHI
CHENNAI
    1,001.00
684
MRS. SARASWATHI SUBRAMANIAN
TIRUVANMIYUR
  10,000.00
685
PRABHA BALAKRISHNAN KAUNDINYA
T.NAGAR
    2,000.00
686
BALAKRISHNAN R
TIRUVANMIYUR
    2,000.00
687
SOUNDARARAJAN K L
SALEM
         5,000.00
688
VINOD MEMORIAL TRUST
MUMBAI
         5,000.00
   25,001.00