books. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
books. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

உத்தரகாண்ட் நிவாரண நிதி பட்டியல்-- 18



உத்தரகாண்ட் நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக குமுதம் திரட்டிய நிதி 30 லட்சங்களை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. குமுத்தின் இந்த சிறு முயற்சிக்கு ஆதரவு நல்கிய அத்தனை வாசகர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது குமுதம்...
கடந்த 30/08/13 அன்று நிதியளித்தவர்களின் விவரம். கீழே கொடுக்கப்படுள்ளது.
 
NAME
BRANCH
 AMOUNT
689
MARUTHAKUMAR R
CHENNAI
    1,000.00
690
MRS. RAMADEVI MAHALINGAM
NANGANALLUR
    1,000.00
691
MOHAMED NIZAMUDEEN
NIDUR
       750.00
      2,750.00

இதுவரை 29,33,361.24 ரூபாய் நிதி வந்து சேர்ந்துள்ளது என்பதை நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். 

சனி, 29 ஜூன், 2013

குமுதம் பதிப்பக புத்தக வெளியீடு- பத்திரிகைகளில்

குமுதம் பதிப்பகத்தில் காவியக்கவிஞர் வாலி எழுதிய ’’ஸ்ரீமத் அழகியசிங்கர்” நூல் வெளியீட்டு விழா பற்றிய பத்திரிகை செய்திகள்...

1. தினமலர் நாளிதழில் வெளியான புத்தக வெளியீட்டு புகைப்படம் :


2. தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த புத்தக வெளியீட்டு புகைப்படம் மற்றும் செய்தி:




தினமணி:
புத்தகத்துடன் கவிஞர் வாலி, குமுதம் சேர்மேன் பா.வரதராசன் , குழும ஆசிரியர் ச.கோசல்ராம் உள்ளிட்டோர் (செய்தி & புகைப்படம் தினமணி நாளிதழ்) 





இந்தியன் எக்ஸ்பிரஸ் தினப்பத்திரிகையில் வெளிவந்த அழகிய சிங்கர் புத்தக வெளியீட்டு செய்தி  :



மாலைமலர் நாளிதழில் வெளியான செய்தி:



மாலை நாளிதழான மாலை முரசில் வெளியான புகைப்படத்தில்  அழகிய சிங்கர் 46ம் பட்டம் மற்றும் மடத்தினர். 



தின இதழ் நாளிதழில் கவிஞர் வாலியின் நெகிழ்ச்சி :