புதன், 24 ஜூலை, 2013

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவத்தின் குமுதம் பேட்டி-1

இந்திய வரலாற்றில் எத்தனையோ பொறுப்புகளை அலங்கரித்து வந்த தமிழர்களால் நீதித்துறையில் உயர்ந்த பதவியாக சொல்லப்படும்  சுப்ரிம் கோர்ட் தலைமை நீதிபதி பதவி மட்டும் கனவாகவே இருந்தது.
அந்த கனவை நீதியரசர் சதாசிவம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று நிஜமாக்கினார்.

நீதியரசர் சதாசிவம் குமுதம் இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி -1.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக